டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 பைசா சரிந்து ரூ.50.70 என்ற மதிப்பில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாலரின் மதிப்பு பெருகியதாலும் யூரோவின் மதிப்பு குறைந்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த்து.
அது மட்டுமில்லாமல், இந்திய சந்தையில் பெருகிவரும் அந்நிய முதலீட்டார்களின் பங்கு விற்பனை, அந்நிய போரஸ் வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க பெரும் தடையாக இருந்தது
இந்திய ரூபாயின் சரிவு தங்கதின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வை எட்டியது. 10 கிராம் தங்கம் விலை அதிகபட்சமாக 29168 என முன்பேர வர்த்தகத்தில் வர்த்தகமானது.
No comments:
Post a Comment