Saturday, 12 November 2011

அடுத்த வாரம் தங்கம் விலை உயரும் -நிபுணர்களின் கணிப்பு

Kitco   நிபுணர்களின் சர்வே 


Kitco 22 நிபுணர்களிடம் நடத்திய சர்வேயில் 18 பேர் தங்கம் விலை உயரும் எனவும்,2 பேர் விலை குறையும் எனவும் மற்றும் இருவர் விலை நடுனிலை ஆக இருக்கும் என தெரிவிக்கிறது.


 தங்கம் விலை உயர  காரணிகள்


தெற்கு ஐரோப்பாவில்  நிலையற்ற பொருளாதார சூழல் நீடிப்பதால்
தங்கம் விலை மேலை செல்ல வழிவகுக்கும்.


இத்தாலி மற்றும் கிரீஸ் பிரதமர்களின் ராஜினாமாநிலையற்ற தன்மை அங்கு
நிலவுகிறது.
   

4 comments:

  1. அருமை. தகவலுக்கு நன்றிகள் .
    அலுவலக மீட்டிங் முடிந்தவுடன்
    பார்க்கிறான் யானைக்குட்டி ஓகே .
    எனது ப்ளாக் வந்து உங்கள் கருத்துக்கள்
    சொன்னதுக்கு மிகவும் நன்றிகள் .
    உங்கள் முயற்சி வெல்லட்டும்.

    ReplyDelete
  2. எனது ப்ளாக் வந்து உங்கள் கருத்துக்கள்
    சொன்னதுக்கு மிகவும் நன்றிகள் .
    உங்கள் முயற்சி வெல்லட்டும்.

    ReplyDelete
  3. Word verification -யை எடுத்து விடவும் .
    கருத்துக்கள் இட தொந்தரவாக உள்ளது .

    ReplyDelete
  4. எனது ப்ளாக் வந்து உங்கள் கருத்துக்கள் சொன்னதுக்கு மிகவும் நன்றிகள்

    ReplyDelete