பரஸ்பர நிதி:
ஒரு பரஸ்பர நிதி யானது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் வகையான கூட்டு முதலீட்டு திட்டம் ஆகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி அதை பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால பணச்சந்தை ஆவணங்கள் மற்றும் /அல்லது பிற கடனீட்டு ஆவணங்களில் முதலீடு செய்கிறது..இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.இதற்குண்டான நிர்வாக செலவை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக்கொள்கின்றன.இந்த நிறுவனகள் செபி எனும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் இயங்குகின்றன.
பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள்:
திட்டங்கள்:
1 .பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் (ஈக்யூட்டி பேஸ்டு பண்டுகள்)
2 .எக்சேஞ் டிரேடடு பண்டு (ஈ.டி.எப்.)
3 .கடன் பத்திர முதலீட்டுத்திட்டங்கள்
4 .நடுனிலையான பங்கு/பத்திர முதலீட்டுத்திட்டங்கள்
மேலும், முதலீட்டாளர்கள், தங்கள் விருப்பம் போல், பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் முதலீட்டை மேற்கொள்ளும் வகையிலும், பல்வேறு வசதிகள் உள்ளன.
பொதுவாக, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் செய்யப்படும் முதலீடு, சற்று இடர்பாட்டுக்கு உட்பட்டவை என்றாலும், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களின் வாயிலாக, முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
பரஸ்பர நிதி நிறுவனங்களில், மூலதனச் சந்தை மற்றும் பங்குச் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் உள்ளனர். இவர்கள், பங்குச்சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப, எந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது, அதிக ஆதாயத்துடன் எப்போது பங்குகளை விற்பனை செய்வது என்பதை, துல்லியமாக கணக்கிட்டு வைத்திருப்பர். எனவே, மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே, இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பங்கு சார்ந்த முதலீட்டு திட்டம் :

- காலவரையறையுடன் கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள்
- காலவரையறை இல்லாத பரஸ்பர நிதி திட்டங்கள்

- ஈக்யூட்டி டைவர்சிபைடு
- இன்டெக்ஸ் பண்டு' (பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு திட்டங்கள்),
- ஈ.எல்.எஸ்.எஸ்., எனப்படும் 'ஈக்யூட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்ஸ்' (வருமான வரி விலக்கு பெறுவதற்கான முதலீட்டு திட்டம்) போன்றவை, இப்பிரிவின் கீழ் வருகின்றன.
- சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி. - மாதா மாதம் செலுத்தும் வகை),
- ஒன் டைம் அல்லது பல்க் இன்வெஸ்ட்மென்ட் (குறிப்பிட்ட அளவிற்கான ஒரு பெருந்தொகையை முதலீடு செய்வது),
- சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி. - ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற்றிக் கொள்வது),
- சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி. - திட்டத்திலிருந்து வெளியேறுவது),
- குரோத், டிவிடெண்டு பிளான் (மறு முதலீடு, டிவிடெண்டை பெற்றுக் கொள்வது) என்பது போன்ற வசதிகளையும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
- சந்தையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களின் தலைமையில் செயல்படுவது.
- பன்முகபட்ட முதலீட்டுத்திட்டங்கள
- பங்குசந்தை அபாயம் குறைதல்
No comments:
Post a Comment