Tuesday, 17 January 2012

தங்கம் & வெள்ளி இறக்குமதி வரி உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது .தங்கத்தின் மீதான வரியில் 2%  உயர்வும் ,வெள்ளி மீதான வரியில் 6 %  உயர்த்தியது..தங்கம் மீதான ஏற்றுமதி வரி 10 கிராம்க்கு Rs.540 எனவும் வெள்ளி மீதான வரி கிலோவுக்கு Rs.3120 எனவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக இன்று முன்பேர வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை அதிகபட்சமாக 27778 என வர்த்தகமானது. வெள்ளி 1 கிலோ விலை அதிகபட்சமாக 53874 என வர்த்தகமானது.

No comments:

Post a Comment