Thursday 21 June 2012

தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வர்த்தக நேர ‌தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து 56.40ஆக இருந்தது. இந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மேலும் குறைந்து 56.52ஆக இருந்தது. தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது பங்கு முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source:Dinamalar

No comments:

Post a Comment