தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. பண்டகமுன்பேர வர்த்தக சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை குறைந்தபட்ச விலை ரூ .31272 என வர்த்தகமானது .இது முந்தையை நாள் விலையில் இருந்து ரூ 234 குறைவாகும்.தங்கம் விலை உலகளவில் குறைந்ததும் & ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக அதிகரித்தும் குறைவுக்கு காரணமாகும்.
இதனால் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2953 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.31580 ஆகவும் இருந்தது. வெள்ளியும் விலை குறைந்தது ,ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.90 க்கும், பார் வெள்ளி ரூ.63495 க்கும் விற்பனையானது

No comments:
Post a Comment