இந்தியா உலகின் டாப் 25 ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக உள்ளது என உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் லாமி தெரிவித்துள்ளார்.டாப் 25 ஏற்றுமதி நாடுகளில் பிரேசில்,மெக்ஸிகோ மற்றும் மலேசியா நாடுகளும் இடம் பெற்று உள்ளன.
சீனாவுடன் இணைந்து பிரேசில்,இந்தியா,மெக்ஸிகோ மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி கடந்த 2011ஆண்டில் ஆன வர்த்தகத்தை விட 11% உயர்ந்து உள்ளது.2008 ம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் 33% இருத்த வளரும் நாடுகளின் பங்கு இப்பொழுது 50% ஆக உயர்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்
1980 களில் உலகின் GDP ல் 40% ஆக வர்த்தகம் இப்பொழுது 60% ஆகவும் உயர்வு கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார் .

No comments:
Post a Comment