முதலீடுகள் வளர ஒவ்வொருவருக்கும் ஒரு முறையான போர்ட்ஃபோலியோ அணுகுமுறை தேவை.அவரவர்களின் வயதிற்கேற்றமுதலீட்டு போர்ட்ஃபோலியோவை அமைத்து கொள்வதே சிறந்த வழி ஆகும்.இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள்நான்கு:
1. பங்கு சார்ந்த முதலீடுகள்.
2. கடன் சார்ந்தமுதலீடுகள்.
3. ரியல் எஸ்டேட்.


மேற்கண்டவாறு உருவாக்கிய போர்ட்ஃபோலியோவை ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது பேலன்ஸ் செய்ய வேண்டும்
இவ்வாறு ஒரு வரையறைக்குள் முதலீடு செய்யும்போது, சில லாப வாய்ப்புகளை இழக்கலாம்,ஆனால் செல்வத்தை இழக்க வாய்ப்பில்லை. முதலீடு என்பது முதலில் பாதுகாப்பைத் தர வேண்டும் – அதற்குமேல் வருமானத்தைத் தர வேண்டும்.
Related Articles :
No comments:
Post a Comment