தொழில்நுட்பகூறு பகுப்பாய்வு-சில குறிப்புகள்
டெக்னிக்கல் அனாலிசிசில் சில வார்த்தைகள் பயன்படுத்தபடுகிறது.
தாங்கு நிலை(Support )
தடைய நிலை(Resistance)
தாங்கு நிலை(Support )
ஒரு பண்டகத்தின் சந்தை விலையில் ஒவ்வொரு இறங்கத்திற்கும் ஒரு தாங்கு நிலை உண்டு. அதாவது, தொடர்ந்து இறங்கிக் கொண்டே வரும் விலை இறங்குவது நின்று, மீண்டும் மேலே செல்ல ஆரம்பிக்கும் இடம் ‘தாங்கு நிலை' (Support ) எனப்படுகிறது.
இதன் மூலம்தான் விலை இது வரை இறங்கி வந்தால் வாங்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். இந்த தாங்கு நிலை அறிவதன் முலம் குறைந்த விலையில் வாங்கி லாபம் பார்க்க முடியும்.
தடைய நிலை(Resistance)
விலை ஏறிக் கொண்டே செல்லும் ஒரு பொருளின் விலை ஒரு நிலையில் நின்று, மறுபடியும் கீழே இறங்க ஆரம்பிக்கும். அந்த மட்டத்தை ‘தடைய நிலை’ அல்லது ‘உயர் தடுப்பு நிலை’ என்று சொல்லலாம். ஒவ்வொரு விலை ஏற்றத்துக்கும் ஒரு தடைய நிலை உள்ளது.
No comments:
Post a Comment